Sale
கொஞ்சம் கோபம் … நிறைய காதல் …! (Konjam Kobam…! Niraiya Kadhal…!)
நாயகனுக்கும்., நாயகிக்கும்., இடையே என்றோ எப்போதோ உபயோகித்த வார்த்தை ஏற்படுத்தும் கோபமும்., அதன் பின் வரும் பழிவாங்கும் உணர்வும்… திருமணத்திற்கு பிறகு வரும் காதலும் புரிதலும் தான் வாழ்க்கையில் அவர்களை விட்டு கொடுத்து போக வைக்கிறது… வார்த்தைகள் எந்த அளவு வீரியம் மிக்கவை என்பதை அறிய முடிகிறது…
வார்த்தைகள் வாள் எடுக்கவும் செய்யும்…
வாழ வைக்கவும் செய்யும்…
எது வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்….