Sale
எனக்கென நீ போதுமே ( Enakena nee Podhumae )
வீட்டில் ஒற்றை பெண்ணாக செல்லமாக வளரும் நாயகி., அவளுடைய பயம் இதைக் கொண்டே கதை தொடங்குகிறது.,
எப்படி அவள் தைரியமான பெண்ணாக உருவெடுக்கிறாள்.,
அவளுக்குள் காதல் வருகிறதா., இல்லை நட்பு நீடிக்கிறதா என்பதே கதையின் போக்கு., படித்துப் பாருங்கள்.
நட்புக்கும் காதலுக்கும் நூல் அளவுதான் வித்தியாசம்., புரிதலோடு கூடிய கணவன் கிடைப்பது வரம்., அந்த வரத்தை நாயகி பெற்றாளா.,