Sale
பெண்ணிய நோக்கில் கனிமொழியின் கவிதைகள் ( Penniya Nokil Kanimozhiyin Kavithaigal)
ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் இசசமூதாயத்தில் ஆண் மேலானவனாகவும்,பெண் அவனுக்கு அடுத்த நிலையிலும் நடத்தப்படுகிறாள்.மணவாழ்வு,குடும்பம்,கற்பு என்பனவற்றை நோக்கியே பெண்ணிய வளர்ப்பு அமைகிறது. பெண் அவ்வாறு வளர்வதும் வாழ்வதும் ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் கட்டாயப்படுத்தப்பட்டது.இச்சிக்கல் பல்வேறு வடிவங்களில் பரிணாம வளர்ச்சியில் இன்னும் தொடரும் நிலையில் உள்ளது.கனிமொழியின் கவிதைகளில் காணலாகும் சிக்கல்களை எடுத்துரைப்பது இந்நூலாகும் .