Sale
மகளே! உனக்காக … ( Magalae Unakaaga)
காவிய நாயகி அற்புமானவள்; அழகானவள்; இரக்கமானவள்; கருணை மிகுந்தவள். ஆனால், ஊனமுற்றவள். இருந்தும் மருத்துவத் துறையில் அபாரமாக தனக்கென ஓரிடத்தை எட்டிப் பிடித்தவள்.சிறிய குடும்பம்; வசதிக்கும் குறைவில்லை. ஒரு அண்ணன்; இவள் மட்டுமே.அண்ணன்….தங்கையின் மீது அளவுக்கடந்த பாசமுள்ளவன்.
ஆம்…’மீண்டும் ஓர் பாசமலர்’ இவர்களே! நாயகிக்கு திருமண ஆசையே கிடையாது.அவள் வாழ்வுமா மலர்ந்ததா? கனிந்ததா? அதுவே இக்கதைக்கான கரு.