Sale
தமிழ் ஹைக்கூ படைப்புகளில் ஒரு புது முயற்சி.
இதுவரை தமிழ் ஹைக்கூ நூல்கள் பல காதல்,சமூகம்,இயற்கை பண்பாடு,போன்றவற்றை சார்ந்து எழுதப்பட்டது.
”இது தமிழின் முதல் எந்திர கவி ஹைக்கூ புத்தகமாகும் .”
“எதார்த்த உலகில் இயற்கையோடு நாம் கடக்கும் எந்திரங்களும், இனி தினம் கவி பேசட்டும்”
என்ற ஒற்றைவரி தொகுப்புகளே .,
டெக் ஹைக்கூ…! (Tech Haiku…!)