Sale
மனம் உருகுதே உயிர் கரையுதே ( Manam Urugudhae Uyir Karaiyudhae)
தாயின் மறைவுக்குப் பின்பு குடும்ப சூழலின் காரணமாக உடன் பிறந்த அண்ணனும் பிரிந்து செல்ல தந்தை மற்றும் சித்தியின் கொடும்பிடியில் வாழும் நாயகிக்கு, அவர்களின் எண்ணத்தை மாற்றி தமையனை தேடிச் செல்லும் இடத்தில் எதிர்பாராத விதமாக சந்தர்ப்ப சூழ்நிலையால் கட்டாய திருமணம் செய்யும் நாயகனோடு திருமணம் நடக்கிறது. தமையனோடு நாயகிக்கு ஏற்படும் பந்தத்தையும், வெறுப்பில் தொடங்கும் அவர்கள் மணவாழ்க்கை எவ்வாறு சொந்தங்களின் உதவியோடு நிறைவான பந்தமாக மாறுகிறது என்பதையும் சொல்வதே இந்த மனம் உருகுதே உயிர் கரையுதே..