Sale
இனி(ய) தமிழ் பேசுவோம்! ( Iniya Tamzhil Pesuvom)
நம் தமிழ் உரையாடல்களில் ஆங்கிலச்சொற்களைக் கலந்து பேசுவது நமக்குப் பழக்கமாகி விட்டது. இந்த நூலை வாசிப்பதன் மூலம் முழுக்க முழுக்கத் தமிழிலேயே நம்மால் உரையாட முடியும். மாணவர்கள் இந்நூலைப் பயன்படுத்தி தங்கள் தமிழ்மொழி அறிவை வளர்த்துக் கொள்ளலாம். இந்நூலைப் பதிவுறக்கம் செய்து தமிழ் விளையாட்டாக விளையாடலாம். நூலாசிரியர் எழுத்தாளர் இராம. வயிரவன், சிங்கப்பூர்.