Sale
இருவர் ஒருவராய்… ( Iruvar Oruvaraai…)
வாழ்க்கை போராட்டத்தில் ஜெயித்து காட்டும் ஒரு பெண்ணின் கதை…
திருமணத்திற்கு முன்., திருமணத்திற்குப் பின்.,என பிரிக்கப்படும் காலகட்டங்களில் ஒரு பெண்ணின் வாழ்க்கை மற்றவர்களால் பந்தாடப்படும் போது அதிலிருந்து மீண்டு அவள் வாழ்க்கையை அவள் காப்பாற்றிக்கொள்ளும் கதைதான் இது..