Sale
கனவுப் பூக்கள் ( Kanavu Pookal)
‘தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்பது கவி வாக்கு. தமிழர்களின் அறிவாற்றலும், எழுத்தாற்றலும் உலகுக்கு வழிகாட்டும் வல்லமை படைத்தவை என்பது பார் அறிந்த உண்மை. அதற்கு தொல்காப்பியர், திருவள்ளுவர், பாரதியார் போன்ற சான்றோர்களின் நூல்கள் சாட்சிகளாக உள்ளன.