Sale
நீ தான் உனக்கு எல்லையே ( Neethaan Unaku Ellaiyae)
இக்கவிதை தொகுப்பின் மூலம் நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தில் அன்றாடம் நிகழும் ஏழ்மை, ஏற்றத்தாழ்வு, பெண்ணியம், குழந்தை யின்மை, சூழியல் மாற்றம்,கொரனா தொற்று, கல்வி, இயற்கை அழகியல், நடுத்தரவர்க்க மனநிலை குடும்பம், சமூகம், அரசியல், மூன்றாம் பாலினம்,பணமதிப்பிழப்பு, சமத்துவம், இணையவழி சூதாட்டம், வறுமை,நவீன மருத்துவம், ஆசை,வானமே எல்லை,என பல கவிதைகள் நம்மை பேச வைக்கின்றன….. வாசித்தித்துதான் பாருங்களேன்…. ஏதாவது ஒன்று பிடிபடும்…