Sale
மிருத்யுவின் ரெய்சன் ( Mirthiyuvin Reisn)
காதல் கண்மூடித்தனமானது.யாருக்கு எப்படி வரும். எப்போது வரும் என்று யாராலும் கணிக்க இயலாது. கடவுளுக்கும் காதல் வந்தால் என் செய்வது. அதுவும் மரணத்தையே வரமாய் கொண்டவனுக்கு காதல் சாபமாகியதேனோ.மிருத்யுவின் ரெய்சன் என்ற சிறுகதையைப் படித்து மகிழுங்கள்