Sale
அகர மலர்கள் (Agara Malargal)
உலகத் தமிழன் பதிப்பகம் வெளியிடும் இந்த நூல் தமிழக மக்களின் மனங்களில் எல்லாம் நற்றமிழ் செய்திகளை வழங்கிடும் ஒரு அற்புதமான சிறந்த நூல் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இந்த நூலின் கருத்தாழமிக்க செய்திகளுக்கு முழு முதற் காரணமாக விளங்கும் இந்த நூலின் ஆசிரியர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.
அனைத்து தமிழக மக்களும் இந்த நூலைப் படித்துப் பயன் பெற வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.