Sale
காணாமல் போன காதலன்…! ( Kaanamal Pona Kadhalan…! )
சமூகம் கட்டவிழ்த்து விட்டிருக்கிற, கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளால், உணர்வு சார்ந்த பதிவுகளை பகிர முடியாத ஒட்டுமொத்த பெண்களின் வலியையும் வார்த்தைகளில் வடிக்க வந்திருக்கிறாள் நம் காதலில் தோற்றவள். பயணிப்போம்… பாவப்பட்ட பெண்களின் பக்கம் இருக்கும் உண்மையை உணர்வோம்!!!!