Sale
இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றவை அனைத்தும், சாயியை கடவுளாகவும், வழிகாட்டியாகவும் கொண்டவர்கள் கண்ட அனுபவங்கள். அவர்கள் வாய்மொழியாக தந்தவையே இங்கு எழுத்து வடிவாக எழுதப்பட்டுள்ளது. என் சாயி ரூபமும் அப்படியே. நான் உணர்ந்த கேட்ட அனுபவங்களைப் புத்தகமாய் தந்திருக்கிறேன். இவை அனைத்தும் தனி மனித நம்பிக்கை. நம்பிக்கையை விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து செல்லுமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.