Sale
குறள் கவிமாலை ( Kural Kavimaalai)
இவர் இந்நூல் வழியாக திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தையும் சரியாக உள்வாங்கி அதன் உட்கருத்து மாறாமல் மிகவும் எளிய நடையில் தனது கவிமலர்களால் கோர்த்து ஓர் சிறந்த குறள் கவிமாலையினைத் தமிழன்னைக்கு சூட்டியுள்ளார்.இவரது இந்நூல் திருக்குறள் கவி உரைநூல்களில் ஓர் சிறந்த கருத்துப் பெட்டகமாய் மிளிர்ந்து திருக்குறளின் புகழினை இப்புவியெங்கும் நிச்சயம் கொண்டு சேர்க்கும்.