Sale
சமூக வீதியில் தனி ஒருத்தியின் ஒப்பாரி ( samooga veedhiyil Thanioruthiyin Oppari )
எங்கெல்லாம் மனிதம் துன்புறுகிறதோ, எப்போதெல்லாம் மனிதத்தின் மாண்பு சிதைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம், அப்போதெல்லாம், ஏதாவது செய்து விட வேண்டும் என்னும் அடங்காத ஆர்வம் இருந்தும் கூட, அதைச் செய்ய முடியாத வலிதான் இங்கு வார்த்தைகளாக வந்து விழுந்திருக்கிறது.