Sale
செதுக்கப்படாத சிற்பங்கள் ( Sedhukapadaa Sirpangal)
மற்றவர்களின் பார்வையின் முன் நாம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியமல்ல… எதை சாதிக்கப் போகிறோம் என்பது தான் முக்கியம்.., குறை இல்லாத மனிதர்கள் உலகில் இல்லை., குறையை பெரிதாக எண்ணாமல் என்னாலும் சாதிக்க முடியும் என்று சாதிக்கத் துடிக்கும் ஒரு பெண்ணின் கதை., அவள் சாதித்தாளா… சாதனை எங்கு அவளை கொண்டு சென்றது., இது இந்த உலகில் வாழும் நம்மோடு வாழக்கூடிய நம்மைப்போன்ற மனிதர்களைப் பற்றிய கதை… வேடிக்கையாக பார்க்காமல் மனிதாபிமானத்தோடு பார்வை இருக்கும் போது அனைவரையும் வாழ வைக்க முடியும். குறைகள் இல்லாத மனிதர்கள் யவருமில்லை