Sale
தேடல் வேட்கை (Thaedal Vetkai)
இந்த பிரபஞ்சத்தில் வீற்றிருக்கும் ஒவ்வொரு விடயத்திற்கும் தேடல் என்பதே அடித்தளம். உனக்குளே உனைத்தேடு. பாதைகள் மாறும், பயணங்கள் மாறும். தேடுதலை நிறுத்தாதே. தேடித் தேடி உன்னுள் தொலைந்து போ. அப்போதுதான் புது வழி கிடைக்கும். எனக்குள் தொடங்கிய தேடலின் பரிணாம வளர்ச்சியே இந்த சிறுகதை புத்தகம்.