Sale
பாசவலை (Paasavalai)
அத்திவரதா,சமூக பிரசவம் மூலமாக சமூக நீதியையையும்,இரட்டை உயிர், பாசவலை, பிரிவில் சந்திப்போம், துணையுடன் ஒரு நாள்மூலமாக குடும்ப உறவுகளின் பாசத்தையும், கையறுநிலையில் காதல் தோல்வியன் வலிகளைப் புரிந்த கதாபாத்திரமாகவும், கடவுச்சொல் மூலமாக விடாமுயற்சியும், மதில் மேல் நாய் வழி பிற உயிர்களின் மனநிலையையும்,காலமே கைமருந்தில் பாசமான மகனின் இழப்பின் வலியையும், ரத்தசம்பந்தத்தில் பெண்களின் துணிவையும் படம்பிடித்து காட்டியிருக்கிறேன்.
படித்து பகிருங்கள்.