Sale
பாலதாணை ( Paalathaanai )
சாதித்தவர் வாழ்க்கையில் ஒரு நிலை அடைந்த பின் கடந்தக் காலத்தை நினைத்து பார்ப்பது,அவர்கள் இழந்தவைகளையும், மகிழ்வையும், அடுத்தவருக்கு எப்படி அளிக்கலாம்,என்று சிந்திப்பது சமூக முன்னேற்றத்திற்கும், பயன்படும். அத்தகைய சிந்தனைகளை வரவேற்பதே இந்த நாவலின் நோக்கம்.