Sale
வழிப்போக்கன் விழியில் (Vazhipokan Vizhiyil)
பாரதி புனைந்த காவியமும், வைரமுத்து வடித்த வரிகளுக்கும் வாரிசுகள் விழி அறியா உருவமானது. நேரத்தை செலவு செய்து வாசிக்கும் கதையின் முழு அர்த்தத்தை சில அடிகளில் கவிதையாய் எழுதியுள்ளேன். தினம் நாம் வாழும் தாய், தகப்பன் உறவுகள் முதல் துவங்கி, நம் பயணத்தில் நண்பர்கள் ஆன தேனீரும், உணவு. சுவாரஸ்யம். உற்சாகம் துன்பம் என உணர்வுகளுக்கு மட்டும் இன்றி உறவு இல்லா உயிர்களுக்கும் கவிதை வடித்துள்ளேன்.