Sale
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்து கவிதைகள் ( William Wordsworth Kavithaigal)
இனி வேர்ட்ஸ்வொர்த் கவிதைகள் நூலுக்கு வருவோம். 1952 இல் நான் பள்ளி இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தபோது இவரின் “தி சாலிடரி ரீப்பர்” (The Solitary Reaper)டாபடில்ஸ் (Daffodills)ஆகிய இரண்டு ஆங்கிலக் கவிதைகள் மனப்பாடப் பகுதிகளாக அளிக்கப்பட்டிருந்தன. அப்போது அதற்கு அர்த்தம் தெரியாமல் மனப்பாடம் செய்து தேர்வில் எழுதி மதிப்பெண் பெற்றிட்டேன். இப்போதுதான் அதன் அர்த்தத்தை உள்வாங்க முடிந்தது.