Sale
வைதீக பிராமணர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் விசாலம் தம்பதிகளின் செல்வங்கள், ரமேஷ், ஜெகன், மற்றும் மகள் வித்யா. இனிமையாக சென்று கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கையில், பாசத்தை கொட்டி வளர்த்த குழந்தைகளால் ஏற்படும் சங்கடங்கள், அவமானங்கள், அதனால் தம்பதிகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றை விவரிக்கிறது இந்த “வேரைத் தாக்கும் விழுதுகள்(Verai thaangum Viludhukal)”எனும் நாவல்.