Sale
மனவளம் காக்க நலம் தரும் வள்ளுவம் ( Manavalam Kaaka Nalam Tharum Valluvam)
இந்த நூலின் கருத்தாழமிக்க செய்திகளுக்கு முழு முதற் காரணமாக விளங்கும் இந்த நூலின் ஆசிரியர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.
அனைத்து தமிழக மக்களும் இந்த நூலைப் படித்துப் பயன் பெற வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.