Sale
ருத்ரா ( Rudra)
தாய் தந்தை இல்லாது ஆஸ்ரமத்தில் பிறந்து வளர்ந்து, வேலை தேடி வெளிநாடு செல்லும் சமயத்தில், எதிர்பாராத விதமாக சமூக விரோத கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் நாயகி எப்படி அங்கிருந்து தப்பித்து, அவர்களிடமிருந்து மறைந்து தாய்நாட்டில் வாழும் பொழுது காவல்துறையில் பணி புரியும் நாயகனை சந்திப்பதும், அதன் பின்பாக அவர்கள் இருவரும் இணைந்து எவ்வாறு அந்த சமூக விரோத கும்பலை சட்டப்படி தண்டிக்கிறார்கள் என்பதையும் கூறுவதே இந்த ருத்ரா.