Sale
வாழ்வேன் உனக்காக ( Vaalvaen Unakaaga)
சில வீம்புகளும், பிடிவாதங்களும் எல்லோரிடமும் எப்போதும் உண்டு தான். அவை நல்லதும் தான். ஆனால் அவற்றை எங்கே ? எதற்கு? யாரிடம் காட்டுகிறோம் என்பதைப் பொறுத்தே நம் வாழ்க்கையின் போக்கும் மாறுபடுகிறது. கதாநாயகியின் வீம்பு சரியான இடத்தில், சரியான நபரிடம் காட்டப் படுகிறதா.. என்னென்ன விளைவுகள், எப்படிப் பட்ட மாற்றங்களை சந்திக்கிறாள்.. என்பதை கதைக்குள்ளே சென்று காண்போமா.. வாருங்கள் தோழர்களே.. அவளோடே பயணிக்கலாம்.